Published:Updated:

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

Published:Updated:
##~##
மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

மீண்டும், நயன்தாரா ஃபீவரில் தவிக்கிறார் சிம்பு. 'வாலு’ படத்தில் தன்னுடன் நடிக்கக் கேட்டு, நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி மூலம் தூது அனுப்பி இருக்கிறார். இரண்டு கண்டிஷன்கள் போட்டாராம் நயன்தாரா. ஒன்று சம்பளம் மூன்று கோடி. அடுத்தது படப்பிடிப்பு நேரங்களில் தனது பெர்சனல் அறைக்கோ... கேரவன் வேனுக்கோ சிம்பு வரவே கூடாது. இப்போது பந்து... சிம்புவின் மைதானத்தில்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

வெற்றிமாறன், ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கர். இப்போது அதை முழுமையாக நிறுத்தி விட்டு உடற்பயிற்சியில் இறங்கி விட்டார். அதற்காகவே ஜிம் அமைத்து, 'வட சென்னை’ கலைஞர்கள் அனைவரையும் பயிற்சி எடுக்கச் சொல்கிறார். வெற்றியும் விரைவில் அரிதாரம் பூசுவார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

தாராவின் பிரிவால் வாடிப்போய் இருக்கும் தாடிக்கு ஆதரவு தருகிறாராம் ஹன்சிகா. வெண்ணை விரல்களால்  மார்கழிக் கோலம் போட்டு மனதைத் தேற்றுகிறார்.

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!
மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

'சிங்கம் 2’ படத்துக்கு சூர்யா 'நோ’ சொல்லிவிட்டார். அதே வேகத்தில் ஹரிக்கு 'யெஸ்’ சொல்லிவிட்டார் விஜய். கௌதம் மேனனுக்குக் கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை அப்படியே லம்ப்பாக ஹரிக்கு அள்ளிக் கொடுத்துவிட்டாராம்.

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் சி.மகேந்திரனின் மகன் புகழுக்கு, நடிப்பு மீது மகா ஆர்வம். 'மணல் மகுடி’ நாடகத்தில் புகழ் நடித்ததைப் பார்த்தாராம், 'மகான் கணக்கு’ தயாரிப்பாளர் பூஜா பழனிச்சாமி. அடுத்த படத்தில் புகழை ஹீரோ ஆக்கிவிட்டார்.

மிஸ்டர் மியாவ்: சிம்புவுக்கு இரண்டு கண்டிஷன்கள்!