
சென்னை: சென்னையில் நடைபெறும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு தனக்கு அழைப்பில்லை என இயக்குநர் பாலுமகேந்திரா தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற 'தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்' என்ற கருத்தரங்கில் பேசும்போது இதனை தெரிவித்த அவர்,"நான் மிகச்சிறிய ஆள் என்பதால் என்னை விழாவுக்கு அழைக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்த விழாவில் நான் பங்கேற்கப் போவதில்லை" என்றார்.
##~~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழ் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத இயக்குநர் பாலுமகேந்திரா. அவருக்கு அழைப்பிதழ் இல்லாதது ரசிகரிகளிடையே மட்டுமல்லாது, திரையுலகினர் மத்தியிலும் கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism