Published:Updated:

ரஜினி ரசித்துக்கட்டிய ப்ரிவ்யூ தியேட்டர்!

Vikatan Correspondent
 ரஜினி ரசித்துக்கட்டிய ப்ரிவ்யூ தியேட்டர்!
ரஜினி ரசித்துக்கட்டிய ப்ரிவ்யூ தியேட்டர்!
 ரஜினி ரசித்துக்கட்டிய ப்ரிவ்யூ தியேட்டர்!

முன்பு எல்லாம் அடிக்கடி ஃபோர்பிரேம்ஸ்  தியேட்டரில் புதுப்படங்களின் ப்ரிவ்யூ காட்சி பார்க்க, ரஜினி அடிக்கடி வருவார். இப்போது ரஜினியை அந்தப் பக்கமே பார்க்கமுடிவதில்லை.

போயஸ் கார்டன் வீட்டுக்குப் பின்னால் இருந்த வீட்டையும் விலைக்கு வாங்கி இடித்துவிட்டு, நவீனமயமாகக் கட்டியிருக்கிறார், ரஜினி.

அமைதியாக தியானம் செய்யும் இடம், பிரமாதமான ப்ரிவ்யூ தியேட்டர் என்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து உருவாக்கி இருக்கிறார், ரஜினி.

இப்போது எல்லாம் அங்கே புதுப்படங்களை பார்த்து மகிழ்கிறார். 'மரியான்' படத்தின் டிவிடியை ஆஸ்கார் ரவிச்சந்திரன் பார்க்கச் சொல்லி கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

##~~##
படத்தைப் பார்த்துவிட்டு ஆஸ்கார் ரவியிடம் மணிக்கணக்கில் மனம்விட்டுப் பேசினாராம்.
சமீபத்தில் வெளியான எல்லா படங்களின் டிவிடியும் ரஜினி வீட்டு ப்ரிவியூ தியேட்டரில் கண்சிமிட்டுகிறதாம்!