Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

• இமயமலையில் ஆசிரமம் கட்ட இடம் வாங்கி இருந்தும், அங்கே வசிக்கும் எண்ணம் ரஜினிக்கு இல்லவே இல்லை. போயஸ் கார்டன் இல்லத்துக்குப் பின்புறம் இருந்த ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அதை கெஸ்ட் ஹவுஸாக மாற்றிவிட்டார். இப்போது பழைய வீட்டைப் புதுப்பிக்கும் வேலை நடந்து வருவதால், அனைவரையும் ராகவேந்திரா மண்டபத்தில்தான் சந்திக்கிறார் ரஜினி.

• * கீரியும், பாம்புமாகத் திரிந்த சிம்பு - தனுஷை துபாய் பார்ட்டி ஒன்றுசேர்த்தது. அதுபோலவே ஒரு பத்திரிகை நடத்திய விருது விழா பார்ட்டியில், முட்டி மோதித் திரிந்த திரிஷாவும் நயன்தாராவும் கட்டிப் பிடித்து பாச மழை பொழிந்தார்கள். பார்ட்டியின் மகிமையே தனி!

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பிரபுதேவா இயக்கத்தில் தெலுங்கில் உருவான திரைப்படம் இங்கே, 'சம்திங் சம்திங்’ என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கும் பிரபுதேவா, ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

• 'நான் ஈ’ படத்தை இயக்கிய ராஜமௌலிக்கு லட்சியக் கனா ஒன்று இருக்கிறதாம். அது, மகாபாரதம் கதையை படமாக்குவதாம்!

மிஸ்டர் மியாவ்
##~##