'நண்பன்’ படத்தில் தொடங்கிய விஜய் ப்ளஸ் சத்யராஜ் காம்பினேஷன் 'தலைவன்’ படத்திலும் தொடர்கிறது. படத்தை நகர்த்திச் செல்லும் கனமான கதாபாத்திரம் ஒன்றை பிரத்யேகமாக செதுக்கி இருந்தாராம், டைரக்டர் விஜய். அந்தக் கேரக்டருக்கு சத்யராஜை விஜய் சிபாரிசு செய்ய, மறுப்பே சொல்லாமல் ஓகே சொன்னாராம், இயக்குநர் விஜய்.

ரஜினி மீது அபரிமிதமான அன்பு வைத்து இருப்பவர் அமிதாப். அதனால்தான், மும்பையில் நடந்த பர்த்டே பார்ட்டிக்கு ரஜினிக்கு ஸ்பெஷல் அழைப்பு வந்ததாம். கடந்த 10-ம் தேதி மதியம் லதாவுடன் ஜோடியாக கிளம்பிப்போய், அமிதாப் பிறந்த நாள் பார்ட் டியைக் கொண்டாடி விட்டுத்திரும்பி யிருக்கிறார் ரஜினி.

கேயார், கலைப்புலி சேகரன், கே.ராஜன் உள்ளிட்ட எட்டு பேர், தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தின் லெட்டர் பேடை, முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக போலீஸில் புகார் செய்து இருக்கிறார், சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதைஅறிந்த அவர்கள், முக்தா சீனிவாசன் தலைமையில் கூடி, இந்தமாத இறுதியில் பொதுக்குழு நடத் துவதாக அறிவித்து இருக்கின்றனர். அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப் போகிறார்களாம்.

'கோச்சடையான்’ பொங்கலுக்கு வரு கிறான். அதனால், ரஜினி படம் குறித்த செய்திகள் மீடியாவில் இப்போது வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டு இருக்கிறாராம், டைரக்டர் சௌந்தர்யா! இப்போதே ஹைலைட் விஷயங்கள் வெளியாகி விட்டால், காப்பி அடித்து விடுவார்கள் என்று பயப்படுகிறாராம்.

தங்கள் படத்தைப் பார்த்து சினிமா ஜாம்பவான்கள் பாராட்டி எழுதும் கடிதத்தை, பெரும்பாலான டைரக்டர்கள் பத்திரமாக வைத் திருப்பார்கள். விதிவிலக்காக பக்கம் பக்கமாகத் திட்டி எழுதப்பட்ட ஒரு கடிதத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறார் ஆர்.வி.உதயகுமார். திட்டி எழுதியவர் டைரக்டர் தங்கர்பச்சான்.

வழக்கமாக தீபாவளிக்கு ஏழெட்டு படங்கள் ரிலீஸாகி மல்லுக்கட்டும். ஆனால் இந்தத் தீபாவளிக்கு, 'துப்பாக்கி’, 'போடா போடி’, 'கும்கி’, 'சம்மர்’ ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

'துப்பாக்கி’ படத்தை முழுதாகத் திரையில் பார்த்த முருகதாஸுக்கு ஆங்காங்கே நெருடல் தெரிகிறதாம். அதனால், பேட்ச்வொர்க் செய்வதற்காக யூனிட்டோடு மும்பைக்குப் பயணமாகி விட்டார்.