Published:Updated:

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

சினிமா என்றாலே சென்டிமென்ட்தான். இதோ சினிமாவில் உலவும் சில சென்டிமென்ட்கள்...

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

ரஜினி எவ்வளவு உச்சத்துக்குப் போனாலும் தன் பழைய ஃபியட் காரை இன்னும் வைத்திருக்கிறார். இப்போது ரஜினி அந்த காரைப் பயன்படுத்துவது இல்லை என்றாலும் அவரது செல்ல நாய், க்ளினிக்குக்கு ஃபியட் காரில் சென்று வருகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

ஆர்யா ஷூட்டிங் கிளம்பினாலும் அவுட்டோர் போனாலும், வாசலில் வந்து நின்று அம்மா வழிஅனுப்பினால்தான் வண்டி கிளம்பும்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''
''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

தனுஷ் வெளியே கிளம்பும்போது, தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் புறப்படுவார்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

விஜய் சென்னையில் இருந்தால் தினமும் அம்மாவைப் பார்க்காமல் இருக்க மாட்டார்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''
''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

சூர்யா முதலில் பயன்படுத்திய ஸ்கூட்டரை இன்னும் அப்படியே வைத்திருக்கிறார்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

எங்கே வெளியே கிளம்பினாலும் சிம்பு வீட்டுக்கு வெளியில் இருக்கும் பிள்ளையார் படத்தை வணங்கிவிட்டுத்தான் புறப்படுவார்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

வெளியில் போகும்போது மொட்டை அடித்தவர் யாரும் தென் பட்டால் உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிடுவார் டி.ஆர்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

சரத்குமார் கார் பிரியர். புதிய கார் மார்க்கெட்டுக்கு வந்தால் உடனே வாங்கிவிடும் சரத்துக்கு, கார் நம்பரின் கூட்டுத் தொகை 5 ஆகத்தான் இருக்கவேண்டும்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

யாராவது திட்டிவிட்டால் சிலுவை போட்டுவிட்டு கோபத்தை அடக்கிக்கொள்வார் நயன்தாரா.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

ஹன்சிகாவின் செண்டிமென்ட் நிறங்கள் பிங்க் மற்றும் வெள்ளை. விழா என்றால், ஹன்சிகாவை இந்த இரண்டு கலர் டிரெஸ்களில்தான் பார்க்க முடியும்.

''வெள்ளைதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலரு!''

அனுஷ்கா தீவிர ஷிர்டி சாய்பாபா பக்தை. தன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குப் பூஜை அறையில் சாய்பாபாவை வணங்கிவிட்டு, குங்குமம் வைத்துவிடுவார்.

- நா.கதிர்வேலன்