'எந்திரன்’ படத்தின் கேமராமேன் ரத்னவேல் உழைப்பு ரஜினியை பிரமிக்க வைத்துவிட்டதாம். அதனால் அவரது நிக்நேம் 'ராணா’வை தனது அடுத்தபட டைட்டிலாக்கி விட்டார்.

விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துவரும் படத்துக்கு 'தெய்வமகன்’ என்று டைட்டில் வைத்தார்கள். இந்த பெயரை சிவாஜி பிலிம்ஸ் பதிவு செய்து இருப்பதால், 'பிதா’ என்று மாற்றி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சினிமா

. தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாகின்றன, ஸ்டுடியோக்கள் அபார்ட்மென்ட்களாகி வருகின்றன. இப்போது, ஏவி.எம். பாலசுப்ரமணியத்துக்கு சொந்தமான இடத்தில் அடுக்கு மாடிவீடு கட்டப் போகிறார்கள். அந்த ஃப்ளோரில் கடைசி யாக நடந்த ஷூட்டிங், ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வேங்கை’ படம்..
கிறிஸ்துவ மதத்தை மையப்படுத்தி சென்சிட்டிவ்வான படத்தை இயக்கப் போகிறார், சிங்கிதம் சீனிவாசராவ். ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் அதிமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அனுஷ்கா.

மாமணி விழாவுக்கு உச்சத்துக்கும் உலகத்துக்கும் அழைப்பு விடுத்ததாம் பெரிய்ய இடம். பாராட்டு மழை பொழியும் காட்சிகளை தேர்தல் வீடியோவில் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற சங்கதி காதுகளுக்கு வந்ததாம். அதனால் இருவரும் 'நோ’ சொல்லி விட்டார்களாம்.

வீடியோ பற்றி கடுகளவும் கவலை இல்லையாம், காவியின் நாயகிக்கு. பழைய சினிமா நண்பர்களுக்கு உரிமையுடன் போன் போட்டுப் பேசுகிறாராம். ''இனிமே போன் பண்ணாதே... காக்கி வட்டாரம் என்னையும் தூக்கிடும்...'' என்று எதிர்முனையில் நடுங்கிப் போகிறார்களாம்.