பிரமிக்கும் பெர்ஃபாமென்ஸ், ஆக்ஷன் அவதாரம் என்றெல்லாம் நடித்து அஜித்துக்கு அலுத்துவிட்டதாம். அதனால் அடுத்து 'சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் முழு நீள காமெடி ரோலில் நடிக்கிறாராம். அஜித் ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக க்ளைமாக்ஸில் ஒரு சண்டைக் காட்சியை வைத்து இருக்கிறார்களாம்.

'தசாவதாரம்’ படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு கேரக்டரையே ஒரு படம் முழுக்க நடிக்கப்போகிறார் கமல். இந்த முழு நீள காமெடிப் படத்துக்கு கிரேஸி மோகன் கதை, வசனம் எழுத... கமல் இயக்கி நடிக்கிறார். முதல் பிரின்ட் 45 கோடி என்ற அடிப்படையில் லிங்குசாமிக்கு படத்தைத் தயாரித்துக் கொடுக்கிறார். இந்தி ப்ளஸ் ஓவர்ஸீஸ் உரிமை கமலுக்கு. தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட உரிமை லிங்குசாமிக்கு!

ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாள். அன்று 'தலைவா’ படம் ரிலீஸ் ஆகவில்லை. மாறாக அன்று சூர்யாவின் 'சிங்கம்-2’ படத்தை வெளியிடுகிறார்கள். 'தலைவா’ ஜூலை 5-ம் தேதி ரிலீஸ். அஜித்தின் 'வலை’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10-நாட்கள் பாக்கி இருக்கிறதாம். ஆகஸ்ட் 15-ம் தேதி படத்தை வெளியிடும் பரபரப்பில் இருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஆக ஜூன் சூர்யா, ஜூலை விஜய், ஆகஸ்ட் அஜித்!

சிம்பு ஏதோ அசரீரி சொல்லி ஆன்மிகப் பயணமாக இமயமலைக்குச் செல்லவில்லை. கைவசம் படங்கள் எதுவும் இல்லை என்ற விரக்தியின் வெறுப்பில்தான் இமயமலைப் பிரயாணம் மேற்கொள்கிறார். அவர் நடிக்கும் 'வாலு’ 'வேட்டை மன்னன்’ ஆகிய இரண்டு படங்களுமே ஃபைனான்ஸ் பிரச்னையால் அந்தரத்தில் தொங்குகிறது.