மும்பையில் நடைபெற்ற 'பாண்ட்ஸ் மிஸ் இந்தியா 2013 அழகி’யாகத் தேர்வாகி இருக்கிறார் நவ்நீத் கௌர் தில்லான். இந்த ஆண்டு ' உலக அழகி’ போட்டிக் கான இந்திய அழகி இவர்தான். செப்டம்பர் 28-ம் தேதி இந்தோ னேஷியாவில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்கிறார்.

பாலித் தீவின் தலைநகர் ஜகார்தா இப்போதே ஜொலி ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த ஆண்டு 130 அழகிகள் கேட்வாக் செய்ய இருக்கிறார்கள்.

பிகினி ரவுண்டை ஆவலுடன் எதிர்பார்த்த கண்மணிகளுக்கு ஒரு வருத்தமான செய்தி. அந்த நாட்டில் இருக்கும் சில பழமை வாதிகள் பிகினிக்குத் தடா கேட்டு போராட்டத்தில் குதித்தார்கள். 'மீறி பிகினி அணிந்தால், அழகிகளைக் கடத்துவோம்’ என ஒரு குரூப் மிரட்டல் விடுக்க, போலீஸும் அழகிப் போட்டி நடத்து பவர்களும் கலந்தாலோசித்து நாட்டின் பாரம்பரிய உடையான 'சாரங்’கை அணிய அனுமதி வாங்கிவிட்டார்கள். (நம் ஊர் கைலிதான் பாஸ். கொஞ்சம் சின்ன சைஸாய் இருக்கும். அம்புட்டுதான்!)

1951-லிருந்து நடக்கும் உலக அழகிப் போட்டியில் முதன் முறையாக பிகினி இல்லாமல் இந்த ஆண்டுதான் அழகிப்போட்டி நடைபெறப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

''கடைசி நேரத்தில்தான் இப்படி ஒரு பிரச்னை எழுந்தது. ஆனாலும் அந்த நாட்டு மக்களின் உணர்வுக்கு நாங்கள் மதிப்பளித்து பிகினிக்கு பை சொல்கிறோம்'' என்கிறார் உலக அழகிப் போட்டி அமைப்பின் சேர்வுமன் ஜூலியா மார்லே.

என்னமோ போடா மாதவா!

- ஆர்.சரண்