2010-ல் ரிலீஸான 'கைட்’ இந்திப் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடி போட்டு பிரெஞ்சு கிஸ் கொடுத்து கிறங்கடித்தவர் உருகுவே நாட்டைச் சேர்ந்த பார்பரா மொரி. மெக்ஸிகோவில் செட்டில் ஆனவருக்கு, 2010-ம் வருடம் துயரமான வருடம். அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவர, உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக விழிப்பு உணர்வுப் பிரசாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் பார்பரா, அமெரிக்க வாழ் இந்திய நடிகை நம்ரதா சிங் குஜ்ரால் எடுத்த '1 எ மினிட்’ என்ற ஆங்கில டாக்குமென்ட்ரி படத்தில் தன் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். டச் பண்ணிட்டே மோரி!

இப்படி எக்குத்தப்பாய்ப் படுத்துக்கிடப்பது பராகுவே நாட்டைச் சேர்ந்த லெரைன் ஃப்ராங்கோ. அந்த நாட்டின் பிரபல மாடலான இவர், ஈட்டி எறிதல் வீராங்கனையும்கூட. டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுடன் காதலாகிக் கிடந்தார். இருவருக்கும் கல்யாணம் ஆகாமலே ஒரு குழந்தை உண்டு என்றெல்லாம் வதந்திகள் சில ஆண்டுகளாக சுழன்றடித்து வருகிறது. ''நானும் நோவக்கும் காதலித்ததும் நெருக்கமாக இருந்ததும் உண்மை. ஆனால், குழந்தை அளவுக்கெல்லாம் போகவில்லை. சொல்லப் போனால் எனக்குக் குழந்தைகள் அவ்வளவாகப் பிடிக்காது'' என்று சொல்லி இருக்கிறார். பாப்பாவுக்கு பாப்பா பிடிக்காதாம்ல!

கிம் கர்தேஸி யான்... அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் அமெரிக்க மாடல் கம் நடிகை. இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை யாகக் கடந்த ஆண்டு முதல் லிவ்விங் டு கெதராக வாழ்ந்துவரும் கன்யே வெஸ்ட் என்ற பாப் பாடகருடன் தான் நெருக்கமாக இருந்ததை செல் போனில் விளையாட் டாகப் படம் பிடித்திருக் கிறார் கிம். ஏற்கெனவே இரண்டு முறை முன்னாள் கணவர் களுடன் அந்தரங்கமாய் இருந்ததை இப்படித் தான் லீக் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டார். என்ன கொடுமை கிம்?