தனியார் கல்லூரியின் முதல் நாள். கல்லூரியின் டீன், மாணவர்களிடையே மிக முக்கியமான ரூல்ஸ் ஒன்றினை விளக்கிக்கொண்டிருந்தார்.

''ஒழுக்கத்துக்குப் பேர்போன கல்லூரி இது. நீங்க இங்கே ஒழுக்கமா இல்லைனா, தண்டனைகள் விபரீதமா இருக்கும். லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் ராத்திரி நேரத்துல பசங்க தலைவெச்சும் படுக்கக் கூடாது. அதேபோல ஜென்ட்ஸ் ஹாஸ்டல் பக்கம் லேடீஸ் போகவே கூடாது. இந்த விதியை மீறினால் முதல்முறை பிடிபடும்போது, அவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் ஃபைன் தொகையாக வசூலிக்கப்படும்'' சொல்லிவிட்டு விறைப்பாக மாணவர்களை நோக்கினார். பிறகு அவரே, ''இந்த விதியை இரண்டாவது முறை மீறுபவர்களுக்குத் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும்.

ஆமாம்... 3,000 ரூபாய் வசூல் செய்யப்படும். அது மட்டும் இல்லை. மூன்றாவது முறை பெண், ஆண்கள் ஹாஸ்டலிலோ... ஆண், பெண்கள் ஹாஸ்டலிலோ இரவு நேரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தால் மிக அதிகபட்ச தண்டனை உண்டு'' என்றார். மாணவர்கள் ஆர்வமுடன் டீனைப் பார்த்தனர். டீனே தொடர்ந்து, ''மூன்றாவது முறை அகப்பட்டால், 5,000 ரூபாய் ஃபைன் போடப்படும். எனி கொஸ்டீன்ஸ்?'' என்று கேட்டார். லிட்டில் ஜான் மட்டும் அப்பாவியாய் ''சார், சீஸன் பாஸ் எவ்வளவு?'' என்றான்!