Published:Updated:

மங்காத்தா படம் பற்றிய தங்களது கருத்துகளை பதிய...

அஜீத் நடிப்பில் 'மங்காத்தா' திரைப்படம் உலகம் எங்கும் இன்று (ஆகஸ்ட் 31) வெளியாகி இருக்கிறது. இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க, தயாநிதி அழகிரி தயாரித்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தினை வெளியிட்டு இருக்கிறது.

சிங்கப்பூர், மலேசி்யா போன்ற நாடுகளில் நேற்று (ஆகஸ்ட் 30) வெளியாகி விட்டது.

இப்படத்தை பார்த்தவர்கள் படம் பற்றிய தங்களது கருத்துகளை இங்கே பதியலாம்!

அடுத்த கட்டுரைக்கு