Published:Updated:

அடுத்த ஆல்பம் ! : ரஹ்மான்

அடுத்த ஆல்பம் ! : ரஹ்மான்

தமிழ், இந்தி, ஆங்கில படங்கள் என எப்போதும் பிஸியாக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

உலகத்தில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பத்தை தயார் செய்து வருகிறாராம் ரஹ்மான். இதில் 3 இந்தி பாடல்களும், 2 ஆங்கில பாடல்களும் அடங்குமாம்.

இதில் 2 பாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்ற இருக்கிறார்.

பெரும் வரவேற்பைப் பெற்ற ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தை காட்சிப்படுத்திய பரத் பாலா இதற்கான பொறுப்பை ஏற்று இருக்கிறார். இந்த ஆல்பத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு