Published:Updated:

18 வயது விக்ரம்!

விகடன் விமர்சனக்குழு
18 வயது விக்ரம்!
18 வயது விக்ரம்!

விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் 'ஐ.' பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

கதைப்படி சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞராக வருகிறாராம் விக்ரம். உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட அவர், ஜிம்மிற்குச் சென்று உடலைக் கட்டுமஸ்தாக முறுக்கேற்றி வைத்திருப்பாராம்.

நவம்பர் இறுதி வரை இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்குமாம். தற்போது 18 வயது விக்ரம் கதாபாத்திரத்தை ஷூட் செய்து வருகிறார்கள்.

எல்லா வேலைகளையும் முடித்து அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.