Election bannerElection banner
Published:Updated:

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான 'ஊதா கலரு ரிப்பன்!'

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான 'ஊதா கலரு ரிப்பன்!'
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான 'ஊதா கலரு ரிப்பன்!'

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான 'ஊதா கலரு ரிப்பன்!'

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான 'ஊதா கலரு ரிப்பன்!'

இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மணி இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு 'பென்சில்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவராக நடிக்கப் போகிறார் ஜி.வி.

ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடிக்கப் போகிறார் என செய்திகள் பரவின. ஆனால், அது உண்மை இல்லையாம். 'ஊதா கலரு ரிப்பன்' ஸ்ரீதிவ்யா தான் ஜி.வி.க்கு ஜோடியாம்.

'பீட்சா' படத்தின் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். டிசம்பரில் ஷூட்டிங்கைத் தொடங்க இருக்கிறார்கள்.

ஹீரோவாக நடித்தாலும், படத்தின் இசை அமைப்பாளரும் ஜி.வி. தானாம். படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு