Published:Updated:

சினிமா செய்திகள்

Vikatan Correspondent
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

 * அனன்யா ஒரு வில்வித்தை வீராங்கனை. ஏப்ரல் மாதம் கேரளாவில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கத் தீவிரப் பயிற்சி எடுத்துவருகிறார். வில்லி!

* 'அஞ்சாதே’ படத்தில் வில்லனாக நடித்த பாண்டியராஜன் மீண்டும் ’சாலையோரம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். பி.வாசுவிடம் உதவி இயக்குநராக இருந்த மூர்த்திகண்ணன்தான் இயக்குநர். சிரிப்பு வில்லனா?