Published:Updated:

சந்தானத்துடன் கைகோர்க்கும் மிர்ச்சி செந்தில்!

பி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல் வி.போட்லூரி மற்றும் ஹேன்ட்மேட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் சுனில் நடித்து ஹிட்டடித்த 'மரியாதை ராமண்ணா' தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்தான் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

சந்தானத்துடன் கைகோர்க்கும் மிர்ச்சி செந்தில்!

இதில்  சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சந்தானம் நடனம், சண்டை, காதல் என அனைத்து ஏரியாவிலும் வெளுத்துக்கட்டப் போகும் இந்தப் படத்தில் டாக்டர் கேரக்டரில் மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். 

கதைப்படி,  மிர்ச்சி செந்தில் ஹீரோயின் ஆஷ்னா சாவேரியின் முறை மாப்பிள்ளையாக வருகிறாராம். 

காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இந்தப்படத்தில் சந்தானம் ஜோடியாக அஷ்னா சாவேரி நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் மிர்ச்சி செந்தில், நாகி நீடு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் 'மரியாத ராமண்ணா'. இந்தப் படத்தில் தெலுங்கு முன்னணி காமெடி நடிகர் சுனில் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் தான் தற்போது தமிழில் சந்தானம் நாயகனாக நடிக்க தற்போது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

Read more at: http://www.tamilplex.com/article/tam/2014/02/02/350/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-.html

Follow us: @TamilPlex on Twitter | Tamilplex on Facebook
© Copyright 2012 TamilPlex.com
0 0 Email0 Comments Print காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இந்தப்படத்தில் சந்தானம் ஜோடியாக அஷ்னா சாவேரி நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் மிர்ச்சி செந்தில், நாகி நீடு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் 'மரியாத ராமண்ணா'. இந்தப் படத்தில் தெலுங்கு முன்னணி காமெடி நடிகர் சுனில் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் தான் தற்போது தமிழில் சந்தானம் நாயகனாக நடிக்க தற்போது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.