Published:Updated:

ஜி.வி பிரகாஷூக்கு ஜோடியான கயல் ஹீரோயின்!

'பென்சில்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்துக்கும் தயாராகிவிட்டார்.

அறிமுக இயக்குநர் ஆதிக் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' எனும் படத்தை இயக்குகிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

ஜி.வி பிரகாஷூக்கு ஜோடியான கயல் ஹீரோயின்!

ஜி.விக்கு ஹீரோயின் தேடும் படலம் நடந்தது. இதில் ஆனந்தி என்பவர் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

ஆனந்தி பிரபுசாலமன் இயக்கும் 'கயல்' படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜி.வியுடன் நடிக்க இருக்கிறார்.

ரெபெல் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.