Published:Updated:

'திருமணம் எனும் நிக்காஹ்' படம் மே மாதம் ரிலீஸ்!

ஜெய், நஸ்ரியா நடிப்பில் அனீஸ் இயக்கியிருக்கும் படம் 'திருமணம் எனும் நிக்காஹ்'. இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றுவிட்டது.

'திருமணம் எனும் நிக்காஹ்' படம் மே மாதம் ரிலீஸ்!

படத்தின் பாடல் டீஸர்கள் வெளியாகி பட வெளியீட்டைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட்டியது. இந்நிலையில் படம் மே மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர்.வி.ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

நஸ்ரியா நடிப்பில் 'திருமணம் எனும் நிக்காஹ்', 'வாயை மூடி பேசவும்' என இரு படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்!