Published:Updated:

'நெடுஞ்சாலை' ஆரியின் அடுத்த படம்!

'நெடுஞ்சாலை' ஆரியின் அடுத்த படம்!
'நெடுஞ்சாலை' ஆரியின் அடுத்த படம்!

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களில் நடித்தவர் ஆரி. இவர் தற்போது, 'கடை எண்:6' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'வாராயோ வெண்ணிலாவே' படத்தை இயக்கிய சசிதரண் இயக்குகிறார்.

'அட்டகத்தி', 'குக்கூ' படங்களில் நடித்த தினேஷ் நடித்த படம் 'வாராயோ வெண்ணிலாவே'.இதில் தினேஷூக்கு ஜோடியாக ஹரிப்ரியா நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் அடுத்த படமான 'கடை எண் 6' இயக்க ஆரம்பித்துவிட்டார் . கார்த்திக்ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

'நெடுஞ்சாலை' ஆரியின் அடுத்த படம்!

சலீம்பிலால் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படத்தின் ஹீரோயின் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.