Published:Updated:

தனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்!

தனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்!
தனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்!

தனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் 'தமிழ்படம்', 'ரெண்டாவது படம்' போன்ற படங்களின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.

தனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்!

"போதுமடா சாமி நைன் டூ ஃபை போராட்டம்; காஞ்சு போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்" எனத் தொடங்கும் இந்தப் பாடலை ரம்யா என்.எஸ்.கே, ஷைல் ஹடா, விக்கி ஆகியோர் பாடியுள்ளனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சி.எஸ்.அமுதன். தற்போது படப்பிடிப்பில் உள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு