Published:Updated:

தமிழ் சினிமாவின் டாப் 10 டிரெய்லர்கள்!

Vikatan Correspondent
தமிழ் சினிமாவின் டாப் 10 டிரெய்லர்கள்!
தமிழ் சினிமாவின் டாப் 10 டிரெய்லர்கள்!

2014ல் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் தமிழ் சினிமாவின் சிறந்த 10 டிரெய்லர்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சிறப்பான சீன்கள், காட்சியமைப்பு, சுவாரஸ்யம், வித்தியாசம் மற்றும் சிறப்பான எடிட்டிங் என அனைத்து தரப்பாலும் தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டிரெய்லர் முதல் இடம் பிடித்துள்ளது.

மேலும் அடுத்தடுத்த இடங்களில் 'ஜிகர்தண்டா'மற்றும் 'அரிமா நம்பி' இடம்பிடித்துள்ளன..

மக்கள் தேர்வு செய்த டாப் 10 டிரெய்லர்கள்:

10.முண்டாசுப்பட்டி
  9. யாமிருக்க பயமே
  8. நான் சிகப்பு மனிதன்
  7. மெட்ராஸ்
  6. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
  5. தெகிடி
  4. கோச்சடையான்
  3. அரிமா நம்பி
  2. ஜிகர்தாண்டா
  1. வேலையில்லா பட்டதாரி