Published:Updated:

90% படப்பிடிப்பு முடிந்தது ஆர்யாவின் 'மீகாமன்' !

விகடன் விமர்சனக்குழு
90% படப்பிடிப்பு முடிந்தது ஆர்யாவின் 'மீகாமன்' !
90% படப்பிடிப்பு முடிந்தது ஆர்யாவின் 'மீகாமன்' !

'மீகாமன்' என்பது படகோட்டி என பொருள்.. இந்த தலைப்பிலிருந்தே படம் தண்ணீர் மற்றும் தண்ணீர் சார்ந்த கதை என்பது தெரிகிறது.

90% படப்பிடிப்பு முடிந்தது ஆர்யாவின் 'மீகாமன்' !

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா ,ஹன்சிகா ஹீரோ,ஹீரோயினாக நடிக்கின்றனர்.

தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பு 80% சதவீதம் முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளை சென்னை பின்னி மில்ஸில் நடத்தியுள்ளனர்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கோவா மற்றும் அதன் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நடந்துள்ளன. மேலும் ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுக்க வேண்டி உள்ளது .

அந்த பாடல் காட்சிக்காக சென்னையில் செட் அமைத்து எடுக்க இருப்பதாக இயக்குனர் மகிழ்திருமேனி தெரிவித்துள்ளார்.