Published:Updated:

முதல் முறையாக இணையத்தில் வெளியான ’இசை’ படத்தின் ட்ராக் லிஸ்ட்!

Vikatan Correspondent
முதல் முறையாக இணையத்தில் வெளியான ’இசை’ படத்தின் ட்ராக் லிஸ்ட்!
முதல் முறையாக இணையத்தில் வெளியான ’இசை’ படத்தின் ட்ராக் லிஸ்ட்!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா , சுலக்னா பாணி, சத்யராஜ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘இசை’. படத்திற்கு கதை , திரைக்கதை, இசை என டி.ஆர்.பாணியில் அனைத்தும் எஸ்.ஜே.சூர்யாவே செய்து வருகிறார். 

இந்த படத்தின் இசை வரும் 15ம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட் தற்போது இணையத்தில் பரவ துவங்கியுள்ளது. 

5 பாடல்கள் மற்றும் 3 தீம்கள் என 8 ட்ராக்குகளை கொண்டதாக ‘இசை’ படத்தின் ஆல்பம் வெளியாக உள்ளது. ‘இசை’ படத்தின் பாடல்கள் லிஸ்ட் பின்வருமாறு:

முதல் முறையாக இணையத்தில் வெளியான ’இசை’ படத்தின் ட்ராக் லிஸ்ட்!