Published:Updated:

சூர்யாவின் ’24’?

Vikatan Correspondent
சூர்யாவின் ’24’?
சூர்யாவின் ’24’?

வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா, இப்படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன்  , ப்ரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு அடுத்து விக்ரம் கே. குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இவர் சிம்பு நடித்த ’அலை’, மாதவன் நடித்த ’யாவரும் நலம்’, தெலுங்கில் ’மனம்’  படங்களை இயக்கியவர்.

             

தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அப்படத்திற்கு ’24’ என்ற பெயரை வைக்கலாமா என்று பரீசீலித்து வருகின்றனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.