Election bannerElection banner
Published:Updated:

விஜய்க்கு எதிரி சுதீப் ?

விஜய்க்கு எதிரி சுதீப் ?
விஜய்க்கு எதிரி சுதீப் ?

விஜய்க்கு எதிரி சுதீப் ?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ’விஜய்58’.

இந்நிலையில் பெங்களூரில் ஒரு விழாவில் பேசிய சுதீப், இப்படத்தில் நானும், ஸ்ரீதேவியும் நடிப்பது உண்மை தான். விஜய்யுடன் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

விஜய்க்கு எதிரி சுதீப் ?

இப்படத்தில் நான் எதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எதிரி என்றால் வில்லன் வேடமில்லை, என் கதாபாத்திரம் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும் என்பது மாதிரி இருக்கும். அரசவை ராணியாக ஸ்ரீதேவி நடிக்கிறார் என கூறியுள்ளார் சுதீப்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு