Published:Updated:

முதன்முறையாக லிங்கா ட்ராக் லிஸ்ட்!

Vikatan Correspondent
முதன்முறையாக லிங்கா ட்ராக் லிஸ்ட்!
முதன்முறையாக லிங்கா ட்ராக் லிஸ்ட்!

’லிங்கா’ படத்தின் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் பாடல்கள் நவம்பர் 16 ஞாயிறு அன்று வெளியாக உள்ளது. 

1) ஓ நண்பா - எஸ்.பி.பி. ஆர்யன் தினேஷ் கனகரத்னம்

2) என் மன்னவா - ஸ்ரீனிவாஸ் , அதிதி பவுல்

3) இந்தியனே வா - ஏ.ஆர்.ரஹ்மான்

4) மோன கேசலின - மனோ , நீதி மோகன், தன்வி ஷா

5) உண்மை ஒரு நாள் வெல்லும் - ஹரிசரண்

என மொத்தம் 5 பாடல்களை கொண்டுள்ளன ’லிங்கா’ இசை ஆல்பம்

இப்படத்திலும் வழக்கம் போல் ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். மேலும் ரஹ்மானும் ஒரு பாடல் பாடியுள்ளார்.