Published:Updated:

மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்த விமல் -அஞ்சலி!

மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்த விமல் -அஞ்சலி!
மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்த விமல் -அஞ்சலி!

மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்த விமல் -அஞ்சலி!

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் தயாரிக்கும் படம் ‘மாப்பிள்ளை சிங்கம்’. இந்தப் படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இதில் நடிப்பவர் அஞ்சலி.

ஏற்கெனவே அஞ்சலி ‘தூங்கா நகரம்’, ’கலகலப்பு’,ஆகிய இரு படங்களில் விமலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இது இருவரும் ஜோடி சேரும் மூன்றாவது படம்.

இதிலும் விமலின் நண்பனாக சூரி நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் ராஜசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். டி.இமான் இசையமைக்க படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் ராஜசேகர்.

முழுநீள காமெடிப்படமாக ’மாப்பிள்ளை சிங்கம்’ இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு