Published:Updated:

நான் மன்னித்தாலும் அவர்களை கர்மா மன்னிக்காது - சிம்பு!

நான் மன்னித்தாலும் அவர்களை கர்மா மன்னிக்காது - சிம்பு!
நான் மன்னித்தாலும் அவர்களை கர்மா மன்னிக்காது - சிம்பு!

இரண்டு வருடங்களாக படங்களே இல்லாமல் இருந்த சிலம்பரசன் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘வாலு’. படத்தின் ரிலீஸ் மார்ச் 27 என அறிவிக்கப்பட்டு மீண்டும் மே 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

படத்திற்கு சென்சார் ‘யு’ சான்றிதழ் கொடுத்தும் கூட மீண்டும் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றே சங்கடத்துடன் ட்வீட் செய்துள்ளார். 

நான் மன்னித்தாலும் அவர்களை கர்மா மன்னிக்காது - சிம்பு!

’கடினமான காலம், நான் கடவுளிடம் சரணடைந்துவிட்டேன், சிலர் என் மீதுள்ள வெறுப்பு மற்றும் பொறாமை காரணமாக எதிர்மறையாக செயல்படுகிறார்கள், என்னை கிண்டல் செய்பவர்களை நான் மன்னித்தாலும், கர்மா மன்னிக்காது என ட்வீட் செய்துள்ளார். 

இதற்கு சிலர் சிம்புவின் படங்கள் ஏதும் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாததை கிண்டலடித்து வருவதாகவும், அதற்காகவே இப்படி ஒரு ட்வீட்டை சிம்பு வெளியிட்டுள்ளார் எனவும் கோலிவுட்டின் நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளன.