Published:Updated:

’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் மருத்துவமனையில் அனுமதி!

’எங்கேயும் எப்போதும்’  இயக்குநர் சரவணன் மருத்துவமனையில் அனுமதி!
’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் மருத்துவமனையில் அனுமதி!

’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் மருத்துவமனையில் அனுமதி!

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் வி.களத்தூர் பிரிவு பாதையில் கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து: திரைப்பட இயக்குனர் சரவணன், அவரது மைத்துனரான உதவி இயக்குனர் கௌதம் ஆகிய இருவர் காயமடைந்து பெரம்பலூர் ஜீஹெச்சில் அனுமதி.

’எங்கேயும் எப்போதும்’  இயக்குநர் சரவணன் மருத்துவமனையில் அனுமதி!

இதில் திரைப்பட இயக்குனர் சரவணன் எங்கேயும் எப்போதும், வலியவன், இவன் வேறமாதிரி படங்களை இயக்கியவர்.இருவரும் தங்களது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், வரகூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

சென்னையிலிருந்து தொழுதூர், பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு