Published:Updated:

“குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா” அடித்து நொறுக்கும் டி.ஆர்.!

“குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா” அடித்து நொறுக்கும் டி.ஆர்.!
“குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா” அடித்து நொறுக்கும் டி.ஆர்.!

“குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா” அடித்து நொறுக்கும் டி.ஆர்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தன்ஷிகா, விதார்த் நடிப்பில் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “விழித்திரு”. ஆறு இசையமைப்பாளர்கள் இந்த ஒரு படத்தில் பாடியிருக்கிறார்கள். அதில் டி.ராஜேந்தர் ஒரு குத்துப்பாடலை எழுதி பாடியிருக்கிறார். அவரின் பாடல் வரி உருவான சுவாரசிய நிகழ்வு இதோ,

“குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா” அடித்து நொறுக்கும் டி.ஆர்.!

அந்தப்பாடலைப்பற்றி டி.ஆர் பேசும் போது , வல்லவன் படத்துல இருக்குற மாதிரி இரண்டு பொண்ணுங்க சார். குத்துப்பாட்டு பாடனும். அதுவும் ஈஸியா ரீச்சாகனும். என்ன பல்லவி போடலாம்? சிக்குனு புடிக்கனும்னு இயக்குநர் கேட்கவும் பப்பரப்பான் பப்பரப்பான் என்று பாட ஆரம்பித்தார் டி.ஆர்!

“வாடி என் சில்சிலா காட்டாதே சல் சலா

குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா”

பாடல் முழுக்க “லா”வில் முடியும் . கூல்டிரிங்ஸ், ஏசியில் இருக்குற குளிர்ச்சிய விட ஒரு பொண்ணு பக்கத்துல இருந்த அத விட ஒரு சில் உலகத்துல இருக்கா, அதாங்க சில்சிலா ” என்றார் டி.ஆர்.

“பேஸ்புக், ட்விட்டர் காலத்துல போய் நான் மலரைப் போல காத்திருக்கின்றேன். தேனாக வருவாயா இனிமை தருவாயானு எழுதுனா வேலைக்காகாது. இன்னைக்கு ட்ரெண்டு வேற,  “ஸ்டேட்டஸ்சு சிங்கிள் தான் வந்து ஆகு மிங்கிள் தான், டாக்கும் பண்ணிக்கலாம், ஷேரும் பண்ணிக்கலாம்” இந்த லைன் எப்படி இருக்கு? அதான் சில்சிலா! சல்சலா!!

டி.ஆர் பாடிய சில்சிலா பாடல் வீடியோவிற்கு:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு