Published:Updated:

கமல் படத்தில் போலீஸாக த்ரிஷா?

கமல் படத்தில் போலீஸாக த்ரிஷா?
கமல் படத்தில் போலீஸாக த்ரிஷா?

கமல் படத்தில் போலீஸாக த்ரிஷா?

’உத்தம வில்லன்’ , பாபநாசம்’ படங்களை அடுத்து கமல் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது என பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை ஜிப்ரான். 

படத்தின் கதைப்படி ஒரே இரவில் துவங்கி முடியும்படி உருவாகிவருகிறதாம். மேலும் படம் ஸ்லீப்லெஸ் நைட் படத்தின் ரீமேக் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் நாயகி த்ரிஷா போலீசாக நடிப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. 

கமல் படத்தில் போலீஸாக த்ரிஷா?

இன்னொரு தகவலாக ஸ்லீப்லெஸ் நைட் படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர்கள் இந்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த படத்தின் ரீமேக் எனவும் சொல்லப்படுகிறது.

த்ரிஷா ஒருவேளை போலீஸாக நடிப்பார் எனில் 15வருட சினிமா வாழ்வில் த்ரிஷா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார் என்றே சொல்லலாம். எனினும் பொருத்திருந்து பார்ப்போம். 

அடுத்த கட்டுரைக்கு