Published:Updated:

ஜேம்ஸ் கேமரூனை சந்தித்த இயக்குநர் ப்ரியதர்ஷன்!

ஜேம்ஸ் கேமரூனை சந்தித்த இயக்குநர் ப்ரியதர்ஷன்!
ஜேம்ஸ் கேமரூனை சந்தித்த இயக்குநர் ப்ரியதர்ஷன்!

ஜேம்ஸ் கேமரூனை சந்தித்த இயக்குநர் ப்ரியதர்ஷன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோபுர வாசலிலே, காஞ்சிவரம், ஸ்நேகிதியே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மேலும் தேசிய விருது பெற்ற இயக்குநர் ப்ரியதர்ஷன் தற்போது இந்தி, மலையாளம் முறையே அக்‌ஷய் குமார், மற்றும் மோகன் லால் படங்களை இயக்கி வருகிறார். 

சமீபத்தில் யாரும் எதிர்பாரா வண்ணம் ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன். நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது ‘அவதார்’ படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜேம்ஸ் கேமரூனை சந்தித்த இயக்குநர் ப்ரியதர்ஷன்!

மற்றொரு தகவலாக இந்தியா சார்ந்த ஹாலிவுட் படம் ஒன்றை விரைவில் ஜேம்ஸ் கேமரூன் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஒரு ஹாலிவுட் படம் உருவாக்கப் போவதை பல சந்திப்பில் அவரே கூறியது குறிப்பிடத்தக்கது. 

ஜேம்ஸ் கேமரூனுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைகளில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

With James Cameron ( Avatar, Titanic ...)

Posted by Priyadarshan on Tuesday, June 16, 2015
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு