Published:Updated:

நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு!

நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு!
News
நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு!

நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு!

நடிகர் சங்க கட்டிடத்தில் 60 கோடிரூபாக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக எஸ்.வி.சேகர் கோபத்துடன் கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு!

மன்னார்குடி இயல் இசை நாடகம் மன்ற நிகழ்சிக்கு வந்திருந்த எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலமாக 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போலி உறுப்பினர்களை அதிகமாக சங்கத்தில் சேர்த்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எந்த ஒரு முடிவு என்றாலும் சரத்குமாரும், ராதா ரவியும் சேர்ந்து தனித்து முடிவுகளை எடுத்துள்ளனர்.  சங்கத்தில்  9 பேர் நிர்வாக குழுவில் இருக்கின்றனர் என்பதை அவர்கள் நினைத்துகூட பார்ப்பதில்லை.

எந்த ஒரு செயல்பாடையும் முறையாக வரைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தனை ஊழல்களையும் மறைப்பதற்காகவே மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிபோடுகிறார்கள் என்று கூறினார் எஸ்.வி.சேகர்.