பிரியாவின் பிகினி!

இந்தி படத்தில் பிகினி டிரெஸ்ஸில் கலங்கடித்த பிரியாமணிக்கு மேற் கொண்டு அங்கே எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை! 'கவர்ச்சி' காட்டியும் புண்ணியமில்லாமல் போய்விட்டது என புலம்பிக் கொண்டிருக்கிறார் அம்மணி. இதற்கிடையில், அதேபோல் பிகினி டிரெஸ் வேடங்களில் நடிக்கக் கோரி தமிழில் க்யூ கட்டி நிற்கிறார்கள் இயக்குநர்கள் பலரும். அநேகமாக பிரியாமணியின் கவர்ச்சிப் பிரவேசம் தமிழகத்தை கலங்கடிக்கக் கூடும் என்கி றார்கள்.

பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் கோலிவுட்டில் கால்

பதித்திருக்கிறார் முரளி அப்பாஸ். 'சொல்லச் சொல்ல இனிக்கும்' படத்தை முழுவேகத்தில் முடித்திருக்கும் அவர், மேற்கொண்டு இரண்டு படங்களில் கமிட்டாகி இருக்கிறார். காதல் இல்லாவிட்டால் மரணம் என்பதை எதிர்த்துத்தான் 'சொல்லச் சொல்ல இனிக்கும் கதை' பின்னப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டைல் பிடித்துப் போகவேதான் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வாசல் கதவை தட்டியிருக்கிறதாம்.

'சுப்ரமணியபுரம்' சசிக்குமார் தயாரிக் கும் 'பசங்க' பட ஆடியோ ரிலீஸ் தமிழ்த் திரையுலகை பெரும் ஆர்வத்தில் ஆழ்த்தி இருக்கிறது. முழுக்க முழக்கக் குழந்தைகளே நடித்திருக்கும் 'பசங்க' படத்தின் க்ளிப்பிங்ஸை பார்த்து விட்டு கமலஹாசன், பாலமுரளி கிருஷ்ணா, அமீர் உள்ளிட்டவர்கள்அதுகுறித்துப் பாராட்ட... மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் இயக்குநர் கம் தயாரிப்பாளர் சசிக்குமார். 'நான் பண்ணணும்னு நினைச்சதை எல்லாம் சசி பண்றான். அதையும் நினைச்சுப் பார்க்க முடியாத வேகத்தில பண்றான்' என கேஸட் வெளியீட்டு விழாவில் அமீர் சிலாகித்துச் சொல்ல, குருவின் வாழ்த்தில் குதூகலித்துப் போயிருக்கிறார் சசிக்குமார்

ஹனி மியூசிக்கின் உறவுக்காரரான அந்த இயக்குநர் தீபநகரில் வசிக்கும் பறவை சாமியாரின் பரம பக்தராம். திடீரென்று ஒரு நாள் இயக்குநரை அழைத்து, ''எனக்கு ஜிவ்வென்று சில சிஷ்யைகள் வேண்டும், அனுப்பு. மறுத்தால் தலை வெடித்துச் சிதறும்!'' என்று அச்சுறுத்தினாராம் சாமியார். பயந்துபோன இயக்குநர், தன்னுடைய உதவியாளர்கள் துணை மூலம் சாமியாரின் சுகபோக சபலத்தைத் தீர்த்து வைத்தாராம். அதிலிருந்து சபல சாப மிரட்டல் அடிக்கடி சாமியாரிடமிருந்து வர, ஆடிப்போன இயக்குநர் 'தொழிலையே மாத்திடுவாரு போலிருக்கே' என்று புலம்பி வருகிறார். அப்படியென்ன வெறி பிடிச்ச பக்தியோ... உதறவேண்டிதுதானே தர்மசங்கட சாமிஜியை!

ஒரு காலத்தில் பெல் காமெடியுடன் ஜோடி கட்டினார் கவர்ச்சி காட்ஸில்லா நடிகை. இப்போது தளந்துகிடக்கும் அம்மணி, சினிமா விழாக்களில் ஒரு சின்னப் பையனுடன் திரிகிறார். 'இது யார்?' என இன்னொரு கவர்ச்சி நடிகை கேட்க, 'இவர்தான் என் ஹஸ்பெண்ட்' என்றாராம். இருவரையும் மேலும் கீழும் பார்த்து விட்டு கவர்ச்சி நடிகை கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்து, லேட்டஸ்ட் கவர்ச் சியை அடிக்கப் போய்விட்டாராம் காட்ஸில்லா கவர்ச்சி. இதுவும்போக, பெல் காலத்து தில்லின் வாரிசையும் தன் கஸ்டடியில் வைத்து செமத்தியாக தண்ணி காட்டுகிறதாம் காட்ஸில்லா!