ஜாக்கிசான்... இப்போ ஷாரூக்கான்!

இலியானாவுக்கு ஏனோ தமிழ் சினிமா செட் ஆகவே இல்லை. விஜய் இவருடன் 'போக்கிரி' படத்தில் டூயட் பாட விரும்பினார். நடக்கவில்லை. ரஜினியுடன் ஜோடி சேர 'சுல்தான் தி வாரியர்' வாய்ப்பு வீடு தேடி வந்தபோதும் வரவில்லை. இப்போது, விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் இருந்தும் விலகிவிட்டார் இலியானா.

அமீரின் 'ஆதிபகவன்', பிரபுதேவாவின் 'இச்'... இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 'ஆதிபகவன்' படத்துக்காக, பாங்காக்கில் 30 நாட்கள்

படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்போது மீண்டும் பிரான்ஸ் பறக்க இருக்கிறார் ரவி, இது 'இச்'சுக்காக. 'நடனப் புயலுடன் நவரச நடிகையும் உண்டா?' எனக் கேட்டால், ''தாரகை தனி விமானத்தில் வருவார்!'' என்று சிரிக்கிறார்கள்!

பாராசூட் இல்லாமலே ஆகாயத் தில் பறக்கிறார், த்ரிஷா. கமலுடன் 'யாவரும் கேளீர்' படப்பிடிப்பு ஸ்பெயினில் நடக்க இருக்கி றது. உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. இப்போது அந்த கேரக்டரில் மாதவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடி 'உயிர்' சங்கீதா.

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்தின் மீண்டும் தடாலடி அவதாரம் எடுக்கிறார். விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' பட பூஜையை, ஜூன் 21-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார். 'தசாவதரம்' ஆடியோ விழாவுக்கு அயல்நாட்டு ஆக்ஷன் கிங் ஜாக்கிசானை அழைத்ததுபோல, விஜய் பட பூஜைக்கு சீஃப் கெஸ்ட்... ஷாரூக்கான்!

இட்லி, திடீரென அரசியலில் அடியெடுத்துவைத்ததில் அரண்டுகிடக்கிறாராம், பிரமாண்டம். ஆனாலும், கரை வேட்டி முக்கியப் புள்ளிகளுடன் ரகசியச் சந்திப்பைத் தொடர்கிறாராம்!