Published:Updated:

சித்தார்த்துக்கு ஹீரோயின் கிடையாது...

சித்தார்த்துக்கு ஹீரோயின் கிடையாது...

சித்தார்த்துக்கு ஹீரோயின் கிடையாது...

சித்தார்த்துக்கு ஹீரோயின் கிடையாது...

சித்தார்த்துக்கு ஹீரோயின் கிடையாது...

Published:Updated:
சித்தார்த்துக்கு ஹீரோயின் கிடையாது...

எனக்குள் ஒருவன், காவியத் தலைவன் படத்தையடுத்து சித்தார்த் சத்தமே இல்லாமல் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்திற்கு ஜில் ஜங் ஜக் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பைக் கேட்டவுடன் படம் முழுமையான யூத் சார்ந்த , பெண்கள் சார்ந்த படமாக இருக்குமோ என நினைக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியானத் தகவல் படத்தில் ஹீரோயினே கிடையாது என்பதுதான்.

சித்தார்த் படத்தில் நாயகி இல்லை என்பது ஒரு பெரிய ஆச்சர்யம். அதைக்காட்டிலும் முக்கியமான விஷயம் ஜில் ஜங் ஜக் படத்தின் கதையும் நாம் நினைப்பது போல் காமெடியோ , அல்லது யூத் சார்ந்த படமோ அல்ல என்பதுதான். நாஞ்சில் சிவாஜி (ஜில்), ஜங்குலிங்கம்(ஜங்) மற்றும் ஜக் என்ற மூவரின் கதையாக ஃபேண்டஸி படமாக உருவாக இருக்கிறதாம் இந்தப் படம்.

சித்தார்த்துக்கு ஹீரோயின் கிடையாது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு பாணியில் ஹீரோயின் இல்லாத படமாக உருவாக இருக்கிறதாம். சித்தார்த் போன்ற யூத் நடிகர் ஹீரோயின் இல்லாமல் வித்யாசமான கதையில் நடிப்பது அவருக்கு சினிமாவில் அடுத்தக் கட்டம் என்றே சொல்லவேண்டும்.