Published:Updated:

மழைநிவாரணத்துக்காக 25 இலட்சம் கொடுத்த சூர்யா

மழைநிவாரணத்துக்காக 25 இலட்சம் கொடுத்த சூர்யா
மழைநிவாரணத்துக்காக 25 இலட்சம் கொடுத்த சூர்யா

அண்மையில் கனமழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட துயரங்களைத் துடைக்க நடிகர்கசங்கம்சார்பில்

மழைநிவாரணத்துக்காக 25 இலட்சம் கொடுத்த சூர்யா

பெரியஅளவில் நிதி திரட்ட முடிவுசெய்திருக்கிறார்களாம். நிதி திரட்டி அரசிடம் அளிப்பது அவர்களுடைய திட்டம்.

சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து அவர்கள் குடும்பம் சார்பாக 25 இலட்சம் நிதி அளிக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கான காசோலையை நடிகர்சங்கத்தலைவர் நாசரிடம் கொடுத்திருக்கிறார்களாம்.  இவர்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் சார்பில் பத்துஇலட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இவர்களைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் கொடுக்கவிருக்கிறார்கள் என்றும் அனைத்தையும் திரட்டி அரசாங்கத்திடம் கொடுக்கவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.