பாட்டுத் தலைவனுக்குப் பாராட்டு விழா - இளையராஜா 1000 | Ilayaraja 1000 Function

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (05/02/2016)

கடைசி தொடர்பு:11:11 (05/02/2016)

பாட்டுத் தலைவனுக்குப் பாராட்டு விழா - இளையராஜா 1000

அன்னக்கிளியில் தொடங்கிய தன் இசைராஜாங்கத்தை, பாடல்கள் என்ற ‘ராஜ’பாட்டையில், ரசிகர்களை அழைத்துச் சென்று ‘தாரை தப்பட்டை’யில் ஆயிரம் என்ற எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா.


 

இதற்காக தாரை தப்பட்டை வெளியீட்டுக்கு முன்னரே பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றாலும், மழைவெள்ளம் காரணமாக தள்ளிப்போனது.

தற்போது இளையராஜா ம்யூசிக் மேனேஜ்மெண்ட் நிறுவனமும், விஜய் தொலைக்காட்சியும் இணைந்து இவ்விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இம்மாதம் 27ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கற இவ்விழாவிற்கான இடம் மற்றும் டிக்கெட் விபரங்கள் விரைவில் வெளியாகும் என விஜய் டிவி வட்டாரங்கள் தெரிவிக்கிறன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்