முழுவதும் குளிர்பதனம் செய்யப்பட்ட

. ராகவேந்திரா மண்டபத்தின் சீரமைப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. விரைவில் மண்டபத்துக்கு பூஜை போட்டதும் அமெரிக்காவுக்குப் பறக்கிறார், ரஜினி. 'இங்கே வெயில் தாங்க முடியவில்லை, குளிர்ச்சி தேவை’ என்று பயணத்துக்குக் காரணம் சொன்னாலும், உண்மையில் அங்கே அடுத்த கட்ட சிகிச்சை நடக்க இருக்கிறதாம்! .
ரஜினி, இசபெல்லாவில் சேர்க்கப்பட்டு இருந்தபோது, கே.பாலசந்தர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப் பட்டார். இப்போது, ரஜினியைப் பார்க்கத் துடியாய்த் துடிக் கிறார், வடிவேலு. குசலம் விசாரிக்கும் சாக்கில், 'ராணா’ பற்றி கமென்ட் அடித்ததுக்கு 'ஸாரி’ கேட்க இருக்கிறதாம் புயல்!

காமசூத்ரா விளம்பரங்களில் கிளுகிளுப்பாக கில்மா போஸ் கொடுத்தவர், ஸ்வேதா மேனன். மும்பை இளைஞருடன் ஸ்வேதாவுக்கு நிச்சயம் நடந்துவிட்டதாம். இந்த நிலையில், ஸ்வேதா நடித்து இருக்கும் 'தாரம்’ படத்தின் ஸ்டில்களை பார்த்த கோலிவுட், அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்ய க்யூவில் நிற்கிறதாம். அதனால் நடந்த நிச்சயத்தை கேன்சல் செய்துவிட்டு, தீவிர கலைச் சேவையில் இறங்கிவிட்டார் ஸ்வேதா.

வாட்ட சாட்டமாய் உடம்பு இருக்கிற அளவுக்கு துளியூண்டுகூட நடிப்பு இல்லையாம், மணமகன் நாயகிக்கு. ஆதலால் பெரிய இடத்து வாரிசு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் அம்மணியை வியர்க்க... விறுவிறுக்க வேலை வாங்குகிறார்களாம்!