Published:Updated:

காஜலின் பிராண்ட் நியூ ட்விட்டர் லுக்!

காஜலின் பிராண்ட்  நியூ  ட்விட்டர் லுக்!
News
காஜலின் பிராண்ட் நியூ ட்விட்டர் லுக்!

காஜலின் பிராண்ட் நியூ ட்விட்டர் லுக்!

காஜலின் பிராண்ட்  நியூ  ட்விட்டர் லுக்!

ரசிகனுக்கும், நடிகருக்குமான இணைப்பிற்கு சமீபத்தில் பெரிதும் உதவியாக இருப்பது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமுகவலைதளங்கள் மட்டுமே.

நடிகர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துகளை சமுகவலைதளத்தின் மூலம் எளிதில் தெரிவித்துவிடுகின்றனர், கமல், ரஜினி, சூர்யா, தமன்னா, சமந்தா என்று தமிழ் நடிகைகள் அனைவருமே இணையத்தில் படு ஆக்டிவ்.

10 வருடங்களாக தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், பேஸ்புக்கில் மட்டும் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்தவர், இனி ட்விட்டரிலும் இணைந்துவிட்டார். இனி ரசிகர்கள் காஜலை @MsKajalAggarwal என்ற கணக்கில் பின் தொடரலாம்.

இவரின் முதல் ட்விட்டே ரொம்ப ஸ்பெஷல். தெலுங்கு ஸ்டாரான மகேஷ்பாபுவுடன் இவர் நடிக்கும் பிரமோற்சவம் படத்திற்கான ப்ராண்ட் நியூ போஸ்டரை முதல் ட்விட்டாக பதிவிட்டுள்ளார்.

 ஜீவா, தமன்னா, ரகுல்ப்ரீத்சிங் உள்ளிட்ட பல நடிக நடிகைகளும் ட்விட்டருக்கு வந்த காஜலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz