கபாலி சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் தாணு! | Producer S.Dhanu's reply to Kabali Controversies

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (28/07/2016)

கடைசி தொடர்பு:20:22 (28/07/2016)

கபாலி சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் தாணு!

 
 கபாலி படத்தினைப் பற்றிய பல விமர்சனங்கள், வதந்திகள், அவதூறுகள் குறித்து எல்லாம் கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு  வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். உள்ளூர் முதல் உலகளவு வரை வசூல் மழையைப் பற்றிய புள்ளிவிவரங்களையும், கபாலி திரைப்படத்தின் மீதான விமர்சனங்கள் பற்றிய கேள்விகளுக்கும், கபாலி பற்றிய அவதூறுகளுக்கும் இந்த வீடியோவில் பதிலளித்துள்ளார். இவை எல்லாவற்றையும் விட கபாலி படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் இந்த வீடியோவில் பேசியுள்ளார் கபாலி. கபாலி இரண்டாம் பாகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்