
கபாலி : நெருப்புடா ரீவைண்ட்! #50DaysOfKabali
தமிழ் சினிமா வணிகத்தை புரட்டிப் போட்டிருக்கிறது கபாலி.
விளம்பர யுத்திகளில் ஆரம்பித்து, பாக்ஸ் ஆஃபீஸ் எல்லையை விரிவுப்படுத்தியது வரை கமர்ஷியலில் கபாலி செய்திருப்பது டெர்ரா பைட் மாற்றங்கள். தனது 50வது நாளை கொண்டாடும் கபாலியின் ஆரம்ப புள்ளி முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகளின் ரீவைண்ட் தொகுப்பு இது.
( ஹெட்ஃபோனுடன் பாருங்கள். அல்லது, ம்யூட் செய்துவிட்டு பார்க்கலாம். ஒவ்வொரு ஸ்லைடு முடிந்தவுடன் Next ஐகானை க்ளிக் செய்யவும்)
-க. பாலாஜி