Published:Updated:

மிஸ்டர் மியாவ்: காஜலுக்குப் போட்டி நிஷா!

மிஸ்டர் மியாவ்: காஜலுக்குப் போட்டி நிஷா!

மிஸ்டர் மியாவ்: காஜலுக்குப் போட்டி நிஷா!

மிஸ்டர் மியாவ்: காஜலுக்குப் போட்டி நிஷா!

Published:Updated:

•   சிம்பு அவாய்டு செய்த 'கோ’வில் ஜீவா நடித்தார். பதிலுக்கு பதிலாக, ஜீவா தவிர்த்த மிஷ்கின் கதையில் சிம்பு நடிக்கப்போகிறார்!

மிஸ்டர் மியாவ்: காஜலுக்குப் போட்டி நிஷா!

• ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
பெற்றாலும், நாள்தோறும் ராகவேந்திரா மண்டபத்தில் மோர் விநியோகம் தடை இல்லாமல் நடக்கிறது. ரஜினி போட்ட உத்தரவாம்!

• சினிமாவுக்காக எதாவது ஸ்பெஷல் சலுகைகள் கிடைக்குமா என்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலுக்காகக் காத்துக்கிடக்கிறது, 'தெய்வத் திருமகள்’ திரைப்படம்!

• காஜலுக்குப் போட்டி தமன்னா, அனுஷ்கா இல்லை. தெலுங்குப் படத்தில் நடிக்கும் அவரது தங்கை, நிஷா அகர்வால்தான்!

மிஸ்டர் மியாவ்: காஜலுக்குப் போட்டி நிஷா!

• இரட்டையர் படத்தின்  விளம்பரங்களில் 'தயாரிப்பது தாடிக்காரர்’ என்று வருகிறது. ஆனால், உண்மையில் லாட்டரி பார்ட்டிதான்  ஒரிஜினல் தயாரிப்பாளராம்!

மிஸ்டர் மியாவ்: காஜலுக்குப் போட்டி நிஷா!

• ஊத்துக்குளி வெண்ணெயாய் உருண்டு திரண்ட ஆகாஷ்வாணி நடிகை நடித்த இரண்டு படங்களும் பெட்டிக்குள் போக... கோபமான கோலிவுட் 'ராசியில்லாத நடிகை’ என்று பட்டம் சூட்டிவிட்டது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism