தமிழ் சினிமாவின் ஜிலீர் காதல் தருணங்கள் #PhotoStory | Unforgottable Romantic scenes in tamil cinema

வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (13/10/2016)

கடைசி தொடர்பு:17:26 (13/10/2016)

தமிழ் சினிமாவின் ஜிலீர் காதல் தருணங்கள் #PhotoStory

தமிழ் சினிமாவில் நம் நெஞ்சைப் பிழிந்து சாறெடுக்கும் சில ரொமான்ஸ் காட்சிகள் இவை... போட்டோக்களைப் பார்த்தே ஃபீல் பண்ணலாமா ஃப்ரெண்ட்ஸ்... 

 

''செத்துத்தான் போயிருந்தேன் நீ வர்றவரைக்கும்...'' 

''நீயாவது நல்லா இருக்கியான்னு கேட்டீங்களே அதுக்கு என்ன அர்த்தம்?''
''நான் சாதாரணமா நல்லா இருக்கியான்னு கேட்டுட்டு, பதிலுக்கு நீ என்னை விசாரிக்கலைனா, என் இதயமே வெடிச்சிப் போயிருக்கும். ஏன்னா ஏற்கெனவே வெடிச்ச இதயம்தானே...''

''உனக்கு என்னதான் வேணும்...?'' 
''என்னா.. நீதான் வேணும். கல்யாணம் பண்ணிக்கிறியா?''

''ஒரு பாதுகாப்பான இடத்துல இருந்தீன்னா எனக்கு கம்ஃபர்டபிளா இருக்கும்.''
''உங்க தோள்ல சாஞ்சிருக்கவா...? அதவிட பாதுகாப்பான இடம் எனக்குத் தெரில..'' 

''பிடிக்கலையா?''
''பிடிச்சிருக்கு.''
''அதுக்கு ஏன் அழற?'' 
''தெரியல.''

''நம்ம சந்திச்சு டூ ஹவர்ஸ்தான் ஆகுது. அதுக்குள்ள என்ன லவ்?'' 
''டூ மினிட்ஸ்லயே சொல்லியிருப்பேன்.''

"பயந்துட்டியா...?"
"உயிரே போய்டுச்சு!"

"இந்த உலகத்தில இருக்கிற எல்லாப் பொண்ணுங்களையும் எனக்குத் தங்கச்சியா ஏத்துகிறேன் இனிமேல். உன்னைத் தவிர..."

"உன் மனசுல என்ன இருக்குனு எனக்குத் தெரியும். இருந்தாலும் நாளைக்குக் காத்திருப்பேன்." 

"அசிங்கமாயிருந்தா... விட்டுடுவியா..?"
"எவனாச்சும் உசுர விடுவானா?"

- விக்கி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்