இந்த நாலு ஜோதிகாவும் செல்லமோ செல்லம்தான்! #HBDJyothika | best reactions of Jyothika

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (18/10/2016)

கடைசி தொடர்பு:18:08 (18/10/2016)

இந்த நாலு ஜோதிகாவும் செல்லமோ செல்லம்தான்! #HBDJyothika

வாலியில் தொடங்கி 36 வயதினிலே வரை ஜோதிகாவின் அத்தனை  கியூட்டான ரியாக்ஷன்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இன்று ஜோதிகாவின் பிறந்த நாள். அவரது நடிப்பில் வந்த படங்களிலிருந்து நறுக்குன்னு நாலு ரியாக்ஷன்ஸ் ஜிஃப் (GIF) வடிவில்.  

1. குஷி - ஜெனிஃபர் : 
"நீ பார்த்த... நீ பார்த்தத நான் பார்த்தேன்" என ஜோ குஷியில் சீறிய போது  விஜய் மட்டுமல்ல படம் பார்த்த எல்லோருமே பயந்துருப்பாங்க! 
     

 
2. காக்க காக்க - மாயா : 
அன்புச்செல்வன் ஜோவிடம் கெத்து காட்ட அதை அமைதியாக ரசிக்கும் மாயாவின் கியூட் ரியாக்ஷன்ஸ்... சான்ஸே இல்லை.  
 
jyothika 1
 
3. சந்திரமுகி - கங்கா :
  "ஒட்டியாணம்.., இது காசுமாலை... நெத்திச்சுட்டி " என சந்திரமுகி தனக்குள் வந்தது  தெரியாத கங்காவாக வெரைட்டி விருந்து படைத்திருப்பார் ஜோ!  
 
     Chandramukhi Tamil Movie | Rajinikanth enquires about Chandramukhi | Jyothika 
| Nayanthara
 
4. 36 வயதினிலே  - வசந்தி : 
தன் கணவனும் மகளும் விட்டுச் சென்றதும் தனி ஆளாக  தன் கனவை நோக்கி சென்று புன்னகையிலேயே தம்ஸ் அப் காட்டும் அந்த சீன்  எல்லோருக்குமான உற்சாக டானிக்!    
 
Official: Pogiren Video Song | 36 Vayadhinile | Jyotika | Rosshan Andrrews | 
Santhosh Narayanan
 

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜோ!
 
-  க. பாலாஜிநீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்