Published:Updated:

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் மா கா பா ஆனந்தின் கடலை பட டிரெய்லர்

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் மா கா பா ஆனந்தின் கடலை பட டிரெய்லர்
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் மா கா பா ஆனந்தின் கடலை பட டிரெய்லர்

விஜய் டிவியின் தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ஜான் விஜய், பொன்வண்ணன் நடித்து இயக்குநர் சகாய சுரேஷ் இயக்கியிருக்கும் படம் கடலை. இந்தப் படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது. அதன் முன்னோட்டமாக படத்தின் டிரெய்லரை இன்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். படத்தின் டிரெய்லரைக் காண: