Published:Updated:

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவான காபில் படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

ஹ்ரித்திக் ரோஷன் படங்களுக்கு தமிழ்நாட்டிலும் பயங்கர மவுசு இருக்கிறது. அவரின் படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களும் உண்டு. அவர்களுக்காகவே 2017, ஜனவரி 26-ம் தேதி காபில் படம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக படத்தின்  டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

காபில் படத்தின் டிரெய்லரை காண:

அடுத்த கட்டுரைக்கு