Published:Updated:

சின்னத்திரையில் பைரவா படத்தின் பாடல்..!

பைரவா

தீபாவளியன்று குடும்பத்துடன் அனைவரும் பைரவா பாடல் டீசரை பார்த்து மகிழ, சன் மியூசிக் சேனலிலும் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர் பைரவா படக்குழுவினர்.

தீபாவளிக்கு விஜய் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பைரவா படத்தின் பாடல் டீசர் வருவதால் உற்சாகத்தில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். தீபாவளியன்று வெளியாகயிருக்கும் இந்த பாடல் டீசர் இணையத்தில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் வெளியாகவுள்ளது. தீபாவளியன்று குடும்பத்துடன் அனைவரும் பைரவா பாடல் டீசரை பார்த்து மகிழ, சன் மியூசிக் சேனலிலும் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர் பைரவா படக்குழுவினர். 

download