Published:Updated:

விஜய் அசத்தும் பைரவா டீசர்

விஜய் அசத்தும் பைரவா டீசர்
விஜய் அசத்தும் பைரவா டீசர்

விஜயின் 60-வது படமான பைரவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ்,சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தை அழகிய தமிழ் மகன் பட இயக்குநர் பரதன் இயக்கி இருக்கிறார்